
-3 %
Out Of Stock
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
என்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹29
₹30
- Edition: 2
- Year: 2007
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசல் படைப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
உலகம் முழுவதிலும் தத்தித் தவழ்ந்து வளரும் தொழிலாளர் இயக்கங்களை, தளிராக இருக்கும்போதே அழித்துவிடத் துணியும் கொடுங்கரங்கள் எத்தனை எத்தனை… வரலாறு நெடுகிலும் சதிவழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோர் சித்திரவதைக் கொட்டடிகளில் கழித்த இரத்தம் கசியும் இரவுகள் எத்தனை எத்தனை… உயிர் கொடுத்து வளர்த்த கம்யூனிஸ்ட் லீக் மீது சதி வழக்கு போட்டது பிரஷ்ய அரசு மார்க்ஸ், ஏங்கெல்சின் விஞ்ஞானப் பூர்வமான வாதங்களினால் தெறித்துப் போன சதி வழக்கின் விலங்குகள் திசைகளின் நாலாபக்கங்களிலும் மோதிச் சரிந்த கதை.
Book Details | |
Book Title | உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு (Ulagin Muthal Communist Sathi Vazhaku) |
Author | என்.ராமகிருஷ்ணன் (N.Ramakrishnan) |
Publisher | வாசல் (Vaasal) |
Pages | 64 |
Year | 2007 |
Edition | 2 |
Format | Paper Back |